அட கேட்டுக்கோங்க..! இந்த ராசிக்காரர்கள் இந்த திசையில் தான் வீடு கட்டணுமாமே...! 

எந்தெந்த ராசிக்காரர்கள் எந்த திசையில் வீடு கட்டலாம் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். அதாவது ஒரு மனிதனின் ஜென்ம ராசியைப் பொறுத்து அவர்கள் எந்த திசையில் வீடு கட்டலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.

மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் - வடக்கு திசையிலும்,

சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் - தெற்கு திசையிலும்,

ரிஷபம் கும்பம் மீனம் மேஷம்  - தெற்கு திசையிலும்,

கும்பம் - மேற்கு திசையிலும் வீடு கட்டுவது நல்லது என பழங்கால சாஸ்திரம் சொல்கிறது.

ஆனால் தெற்கு திசையை நோக்கி பொதுவாகவே வீடுகள் கட்டுவது இல்லை. சாஸ்திர சம்பிரதாயம் பார்க்கும் எவரும் தெற்கு திசை நோக்கி வீடு கட்டுவதில்லை. ஆனால் ஜோதிட சாஸ்திரத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் எந்த திசையாக இருந்தாலும் பரவாயில்லை என்று எந்த திசையில் வேண்டுமானாலும் வீடுகள் கட்டுவார்கள்.

அவரவர் நம்பிக்கையை பொறுத்து வீடு கட்டும் போது அவருடைய ஜென்ம ராசிக்கு ஏற்றவாறு அந்த திசையில் வீடு கட்டலாம் அல்லது பொதுவாகவே கூறுவது போல தெற்கு திசையில் வீடு காட்டாமல் மற்ற திசைகளான கிழக்கு மேற்கு வடக்கு மூன்று திசைகளை பார்த்து வீடுகள் கட்டுவது ஆக சிறந்தது.