ஒரே வாரத்தில் உடல் எடையை இப்படியும் குறைக்கலாம்..! 

பொதுவாகவே நமது உடல் எடை அளவுக்கு அதிகாமாக இருக்கும் போது. அசாதாரண  நிலை ஏற்படும். எந்த வேலை செய்யவும் நம் உடல் நமக்கு ஒத்துழைக்காது. அதே வேளையில் உடல் எடையை குறைக்க  பெரும் உடற்பயிற்சி செய்வது முதல் சில சிகிச்சை கூட எடுத்துக்கொள்கின்றனர் சிலர். பொதுவாகவே  உடல் எடையை ஏற்றுவது என்பது மிக எளிது.ஆனால் குறைப்பது என்பது மிகவும் கஷ்டம்

இருந்தாலும் உடல் எடையை குறைக்க என்னென்ன பழச்சாறு மற்றும் உண்பண்டங்களை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை பார்க்கலாம்.

கேரட் ஜூஸ் 

பாகற்காய் ஜூஸ்

வெள்ளரிக்காய் ஜூஸ்

ஆம்லா ஜூஸ்

மாதுளை ஜூஸ்

கேபேஜ் ஜூஸ் 

தர்பூசணி ஜூஸ்

ஆர்ஞ்சு ஜூஸ்

பைனாப்பில் ஜூஸ் 

பாட்டல் கிரவுண்டு ஜூஸ்

மேற்குறிப்பிட்ட பழச்சாற்றை குடித்து வந்தால், உடல் எடை வெகுவாக  குறையும்.முயற்சி செய்து பாருங்கள்... கண்டிப்பாக பலன் இருக்கு