We can hear the fm radio all over the world

ரேடியோ கேட்பதை இன்றளவும் மிக விருப்பமாக நினைப்பர் பலர்.பயணம் மேற்கொள்ளும் போதும்,வீட்டில் அமர்ந்தபடியே, ஜாலியாக பாடல் கேட்பதும், செய்திகளை ரேடியோவில் கேட்க காத்திருப்பதும் உண்டு...

தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, தற்போது உலகில் உள்ள எந்த ஒரு எப்.எம் ஸ்டேஷனையும் ஆன்லைனிலேயே பார்க்கலாம்.பாடல்களை கேட்கலாம்..செய்திகளை கேட்கலாம்....

அதற்கு நீங்க செய்ய வேண்டியது என்ன தெரியுமா..?

 நாம் கீழே உள்ள LINK ஐ Click செய்தால் உலக உருண்டை சுழலும். அதில் பச்சை நிற புள்ளியாய் தெரிவது அனைத்தும் உலகம் முழுவதும் இயங்கிகொண்டிருக்கும் FM வானொலி நிலையங்கள் ஆகும்.

ஒரு வட்டத்தில்+ குறியீட்டை நீங்கள் விரலால் தொட்டு உலகின் எந்த ஒரு புள்ளியைய் தொட்டால் அந்த ஊரின் பெயர், மற்றும் local FM வானொலி நிகழ்ச்சிகளை தெளிவாக live Radio without earphone ல் கேட்க முடியும் 

அதற்கான லிங்க் இதுதான்...

http://radio.garden/live