we can change the colour of white hair by nature way
தேங்காய் எண்ணெய் (2 tea spoon )
ஆம்லா ஆயில் (2 tea spoon ) - நெல்லிக்காய் எண்ணெய். இது முடிக்கு தேவையான சத்துக்களை கொடுக்கும் மற்றும் முடிக்கு கருமை நிறத்தை கொடுக்கும்.
பிருங்கராஜ் தைலம்
பொடுகு வரவே வராது
இவை மூன்றையும் மூன்றையும் நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்
இரவில் பயன்படுத்தவேண்டும் ....
இரவு உறங்க செல்லும் முன் இந்த எண்ணெய்யை தலையில் தடவி பின்னர் உறக்கத்திற்கு செல்லலாம்.12 மணி நேரமாவது இந்த எண்ணெய் தலை முடியில் இருக்க வேண்டும்
வாரத்திற்கு 3 முறை பயன்படுத்துங்கள் இந்த எண்ணெய்யை வாரத்திற்கு மூன்று முறை பயன்படுத்தி வந்தாலே போதுமானது...நல்ல முனேற்றம் இருக்கும்

இதனுடைய பலன்கள் ஏராளம்...
நரை முடி ஒரே இரவில் கருமையாக மாறும் பொடுகு அண்டவே அண்டாது..
முடி உதிர்வு முற்றிலும் தடுக்கப்படும்

மேலும் வலுவிழந்த முடியை வலுவானதாக மாற்றும்
இதை பயன்படுத்துவதால், எந்த வித பிரச்சனையும் இல்லை.
முற்றிலும் இயற்கை மருத்துவம் என்பதால் தைரியமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.
வயது ஒரு தடை இல்லை
இளம் வயதினருக்கே இப்போதெல்லாம் இலோம் நரை வந்து விடுகிறது.எனவே இதனை வயது வரம்பின்றி யார் வேண்டும் என்றாலும் தேவைகளை பொருத்து பயன்படுத்திக்கொள்ளலாம்.
