water falls in athirapalli kerala

கேரளாவில் பெய்து வரும் தொடர் மழைக் காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது 

கேரளா திருச்சூர் அருகே உள்ள அதிரபள்ளியில் தொடர் மழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 

இதனை அடுத்து, சுற்றுலா பயணிகள் இந்த அற்புத காட்சியை பார்பதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து படை எடுத்து வருகிறார்கள்...

பார்ப்பதற்கு ஆர்பரித்து கொட்டுகிறது தண்ணீர்....அருகில் சென்று பார்ப்பதற்கே ஒரு விதமான பயம் இருக்கும்..அதே வேளையில் அருவியில் இருந்து நீர் பெருக்கெடுத்து ஓடி வருவதை காண கண் ஆயிரம் வேண்டும் என கூட சொல்லலாம்.