வோடபோனின் அதிரடி அறிவிப்பு : 500, 1000 ரூபாய் செல்லாததால் எடுத்து முடிவு....!!!

500 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற பிரதமரின் அதிரடி அறிவிப்பால், பொதுமக்கள் ஆங்காங்கே மிகவும் பாதிப்பு அடைந்து உள்ளனர்.

இதனை கருத்தில் கொண்டு, தற்போது, வோடபோன் நிறுவனம் , தங்களுடைய post paid வாடிக்கையாளர்களுக்கு , கட்டணம் செலுத்த மூன்று நாள் அவகாசம் வழங்கியுள்ளது.

அதே போன்று ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் :

10 ரூபாய் ரீசார்ஜ் செய்ய, மொபைலில் இருந்து, credit என டைப் செய்து, 144 என்ற எண்ணிற்கு அனுப்பினால்.... உடனே நம் மொபைலில் 10 ரூபாய் ரீசார்ஜ் ஆகும்.

இதேபோன்று, 'ICREDIT' to 144 க்கு அனுப்பினால் , 30MB 2G/3G/4G டேட்டா பெற முடியும்.....இதற்கு நம் மொபைலிலிருந்து, பத்து ரூபாய் குறையும்......