காதலர்  தினத்தன்று ரூ.22,900  ரூபாய் செலவு செய்ய  ரெடியா..? உங்களுக்காகவே ஸ்பெஷல்லா வந்திருக்கு....

ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுவது  வழக்கம்.

காதலர் தினத்தன்று காதலர்கள் பீச், சினிமா, பார்க் என  பல இடங்களுக்கு சென்று காதலர் தினத்தை கொண்டாடுவர்.

அன்றைய தினம் பொதுவாகவே,ரோஜா பூக்களுக்கு அதிக மவுசு இருக்கும்.காரணம் அன்றைய தினத்தில் காதலர் தன்னுடைய காதலிக்கு ரோஜா மலர் கொடுத்து காதலை  வெளிபடுத்துவது வழக்கமான ஒன்று...

இந்நிலையில்,சற்று மாறுதலாக,காதலர் தினத்தன்று சிகப்பு  நிறத்தை பொதுவாக பயன்படுத்துவதால் பிரபல விவோ நிறுவனம்,சிகப்பு நிறத்தில்,அதில் கோல்ட் கலரில்  ஹார்ட் போட்ட சிம்பல் உள்ளடக்கியவாறு, சூப்பர்  டூப்பர் மொபைல் வெளியிட்டு உள்ளது

VIVO V7 PLUS  மொபைலின் விலை 22,900 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

காதலர்  தினத்தை முன்னிட்டு, வெளிவர உள்ள இந்த மொபைலை தற்போதே  ஆன்லைனில் வாங்கலாம் என்பது  குறிப்பிடத்தக்கது.

காதலர்களை கவரும் வகையில் தற்போது இந்த மொபைல் வெளிவருவதால், சந்தையை கலக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.