UV லைட்ல, புது 2000 ரூபாய் இப்படிதான் இருக்கு.....!!!
புதியதாக வந்துள்ள, 2000 ரூபாயை, யு வி கதிர்வீச்சில் வைத்து பார்க்கும் போது, எவ்வாறு தோன்றும் என பாருங்களேன்.
அதாவது, புது நோட்டு வந்தவுடன், சந்தோசம் மட்டும் படவில்லை......அதை வாங்கி நானோ சிப் இருக்கா?

யு வி ரேய்ஸ்ல வெச்சு பார்க்கும் போது, எப்படி இருக்கும் என பல சோதனைகள் செய்து பார்த்து கொண்டே இருக்கிறார்கள் நம் மக்கள்.......
நீங்களே பாருங்களேன்......
