TOP ten marriage hall in chennai

திருமணம் சொர்கத்தில் நிச்சயிக்கப்பட்டது என்பார்கள் ....அவ்வாறு நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை இந்த பூமியில் தான் நடத்துகிறார்கள் ....

அதுவும் குறிப்பாக சென்னையில் உள்ள மிகவும் பிரபலமான ஒரு சில திருமண ஹால் பற்றி பார்காக்லம்....

கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த திருமண ஹால் எல்லாமே வசதி படைத்தவர்கள் மட்டுமே பயன்படுத்தக்கூடிய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ்

ராணி மெய்யம்மை ஹால் 

மேயர் ராமநாதன் செட்டியார் ஹால்

AVM ராஜேஸ்வரி கல்யாண மண்டபம் 

ராகவேந்திர திருமண மண்டபம் 

எம். எல் . எம் கல்யாண மண்டபம் 

EVP ராஜேஸ்வரி மஹால் 

ஐஸ்வர்யா மஹால் 

விஜய் ஸ்ரீ மஹால் 

துவாரகா பாலஸ்

SGR MAHAL 

Palmgroove Hotel