பொதுவாகவே, வயதானோர் மற்றும், மருத்துவமனையில் அனுமதிக்கபட்டோர்கள் படுக்கையிலேயே,மலம் கழித்தல் உள்ளிட்ட அனைத்தும் மேற்கொள்ள நேரிடும்.

இதே போன்று, நம் வீட்டில் கூட யாருக்காவது இது போன்ற நிலைமை நேரிட்டால், அவர்களுக்கு எந்த சிரமமும் இன்றி, ஒரே இடத்தில் இருந்தபடியே, அதாவது படுக்கையில் இருந்தபடியே மலம் கழிக்கும் வகையில், படுக்கை கழிப்பறையை அறிமுகம் செய்துள்ளார் நம் நாட்டவர் , நாகர்கோவிலைச் சேர்ந்த சரவணமுத்தி.....!

இவரது .....இத்தனை பயனுள்ள இந்த முயற்சியை நாம் நிச்சியம் பாராட்ட வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை ........!

வடிவமைப்பு :

கட்டிலுக்கு கீழ் பகுதியில், பேஷன் வச்சிட்டேன், ஸ்விட்ச் கண்ட்ரோல் மூலம் ஆட்டோமெடிக்கா பேஷன் மேல வரும், திரும்பவும் கீழே சென்று விடும்.

ஆட்டோ பிளஷ் டைப், 12 வோல்ட் பேட்டரில இயங்குற மாதிரி ரொம்ப எளிமையா வடிவமைச்சி இருக்கார். இந்த கட்டிலில், வாட்டர் பைப் மூலம் பிட் பண்ணிலாம் மட்டும் போதுமானது.

இந்த கழிப்பறை கட்டில் பற்றிய விழிப்புணர்வு அனைவரிடமும் ஏற்பட்டால், கண்டிப்பாக நாம் அனைவரும் பயன்பெறுவோம்...... !!