Asianet News TamilAsianet News Tamil

Gold Rate Today : தங்கத்தின் விலை ரூ.400 இறங்கியது.. நகை வாங்க இதுதான் சரியான சான்ஸ் மக்களே….! மிஸ் பண்ணாதீங்க

கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த தங்கம் விலை (Gold Rate Today), இன்றும் தொடர்ந்து கீழே செல்வதால், நகை வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இன்று  நிச்சயம் தங்கம் வாங்கலாம்.

 

Today gold rate and silver rate
Author
Tamilnadu, First Published Dec 3, 2021, 10:00 AM IST

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு கிட்டத்தட்ட ரூ.400 ரூபாய் குறைந்து, ரூ. 35,336-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, ஒரு கிராம் தங்கம் ரூ. 50 குறைந்து, ரூ.4,417 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Today gold rate and silver rate

சென்னையில் கடந்த சில  தினங்களாக தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது தங்கத்தின் விலை. எனவே, தங்க நகை வாங்க நினைப்பவர்கள் உடனே வாங்கிடுங்க ஏன்னா சவரனுக்கு 400 ரூபாய் குறைஞ்சு இருக்கு.

 

Today gold rate and silver rate

சென்னையை பொறுத்தவரை வெள்ளி விலையில் எவ்வித மாற்றமும் இல்லை. பத்து கிராம் ரூ.650 க்கும், ஒரு கிலோ 65,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios