Asianet News TamilAsianet News Tamil

Gold Rate Today : திடீரென விலை உயரும் தங்கம்.. இன்றைய நிலவரம் என்ன ?

முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்ய தொடங்கியதால், தங்கத்தின் விலை திடீரென உயர்ந்து இருக்கிறது.

Today gold and silver rate
Author
Tamilnadu, First Published Dec 6, 2021, 8:55 AM IST

கொரோனா பெருந்தொற்றைத் தொடர்ந்து தொழில்துறை தேக்கம் ஏற்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என இருந்த முதலீடுகளை மாற்றித் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர். இதனால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இறக்கத்துக்கு செல்லாமல் மேலே சென்று கொண்டிருக்கிறது.

Today gold and silver rate

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு கிட்டத்தட்ட ரூ.8 ரூபாய் உயர்ந்து, ரூ. 36,096 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, ஒரு கிராம் தங்கம் ரூ.1 உயர்ந்து, ரூ.4,512 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Today gold and silver rate

வெள்ளியின் விலை எந்தவித மாற்றம் இல்லாமல் ரூ 65.50-க்கு விற்பனையாகிறது. 1 கிலோ வெள்ளியின் விலையும் மாற்றமில்லாமல் ரூபாய் 65,500க்கு விற்பனை ஆகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios