TO GROW HAIR LONGER JUST TRY THIS METHOD

ஆரோகியமான தலைமுடி வளர வேண்டும் என தான் நாம் நினைக்கிறோம் அல்லவா..? ஆனால் அதற்காக நாம் என்ன செய்தோம்..? ஒன்றுமே இல்லை...ஆனால் எப்ப பார்த்தாலும் தலை முடி கொட்டுகிறதே ..நீளமான முடி இல்லையே என புலம்புகிறோம் அல்லவா..?

யோகர்ட்

யோகர்ட் என அழைக்கப்படும் சுவையூட்டப்பட்ட தயிர் பொதுவாகவே தலைமுடிக்கு தாஎவையான அனைத்து சத்துக்களும் கொண்டது.

சோற்று கற்றாழை மற்றும் யோகர்ட்

3 - டீ ஸ்பூன் சோற்று காற்றாலை ஜெல்

2 - டீ ஸ்பூன் யோகர்ட்

2 - 2 டீ ஸ்பூன் ஆலிவ் ஆயில் ஒரு டீஸ்பூன் தேன்

செய்முறை

இவை நான்கையும் ஒன்றாக சேர்ந்து நன்கு கல்கி கொள்ளவும்

இந்த கலவையை உச்ச தலையில் 15 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யவும்

கூந்தலின் அனைத்து பகுதிகளிலும் இதை வைத்து மசாஜ் செய்த உடன்,

கொடுத்தலாக 30 நிமிடங்கள் இந்த கலவையை அப்படியே ஊற விட வேண்டும் .

பின்னர் எப்போதும் தலைக் குளிப்பது போல, சிகைக்காய் அல்லது ஷாம்பூ போட்டு குளித்து விடுங்கள்..

இதே போன்ற வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் போதும்.

முடி நல்ல ஆரோக்கியமாக வளார்வாது மட்டுமில்லாமல், நல்ல வலுவானதாகவும் இருக்கும்