TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு .....
தமிழ் நாடு அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 5,451 பணியிடங்களை நிரப்ப , கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 6 தேதி தேர்வு நடத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து தற்போது, தேர்வு முடிவுகள், இணையத்தளத்தில் வெளியாகி உள்ளது.
அரசு வேலை வாய்ப்பை பெற, ஆண்டு தோறும் தமிழக அரசால் நடத்தப்படும் இந்த தேர்விற்காக , பெரும்பாலான படித்த பட்டதாரி இளைஞர்கள் குரூப் 1 தேர்வு முதல் குரூப் 4 தேர்வு வரை , மிகவும் ஆர்வத்துடன் எழுதுகிறார்கள் . இந்நிலையில், தேர் வுஎழுதிவிட்டு எப்பொழுதுதான் முடிவுகள் வெளியாகும் என தேர்வு எழுதியவர்கள் காத்திருந்த தருவாயில் இன்று தேர்வு முடிவுகள் இளையதளத்தில் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
