Asianet News TamilAsianet News Tamil

2017-ஆம் ஆண்டுக்காண டி.என்.பி.எஸ்.சி தேர்வு கால அட்டவணை வெளியீடு.....!

tnpsc exams-announced
Author
First Published Feb 2, 2017, 10:56 AM IST


பல்வேறு  துறைகளில் உள்ள  காலி பணியிடங்களை நிரப்புவதற்காக ,  தமிழக  அரசு டி.என்.பி.எஸ்.சி தேர்வு நடத்துகிறது. அதன்படி, தற்போது,  2017-ஆம் ஆண்டிற்கான போட்டித் தேர்வு கால அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

காலி  பணியிடங்கள் :

3781 காலிப்பணியிடங்களை கொண்டுள்ள 28 பதவிகளுக்கான தேர்வுகள் நடை பெற உள்ளன.பெரும்பாலான  மாணவர்கள் குரூப் 4 தேர்விற்காக காத்திருப்பது வழக்கம். அந்த வகையில், குரூப் 4 பணியிடங்களுக்கு, 1788 பணியிடங்களுக்காக நடத்தப்பட உள்ளது. மேலும், குரூப் -2 (ஏ) தேர்வானது 326 பணியிடங்களுக்காக நடத்தப்பட உள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது.

விவரங்கள் :

தேர்வுக்கான பெயர்,பணியிடங்களின் எண்ணிக்கை,அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் நாள் மற்றும் தேர்வுத் தேதி ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் பல  தகவல்களுக்கு, http://www.tnpsc.gov.in/annual-planner.html  என்ற இணையதள  பக்கத்தில்  தெரிந்துகொள்ளலாம்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios