துலாம் ராசி நேயர்களே...!

பல பிரபலங்களின் நட்பு கிடைக்கும். சகோதர சகோதரிகள் உங்களை புரிந்து கொள்வார்கள். வெளிவட்டாரத்தில் உங்களுடைய தொடர்பு அதிகரிக்கக்கூடும். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த கசப்பு தன்மை நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும்.

விருச்சக ராசி நேயர்களே...!.

எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவி வரும். சமுதாயத்தில் பிரபலமானவர்கள் நண்பர்களாக அறிமுகமாவார்கள். எதிர்பார்த்த பணவரவு அமையும். வீண் அலைச்சல் வேண்டாம்.

தனுசு ராசி நேயர்களே...!

அரசு காரியங்களில் நல்ல செய்தி வரும். நீண்டகாலமாக தள்ளி இருந்த உறவினர்கள் உங்கள் வீட்டிற்கு வந்து கொடுப்பார்கள். அக்கம்பக்கத்தினர் உங்களுடன் ஆசைப்படுவார்கள்.

மகர ராசி நேயர்களே...!

நேர்மறை எண்ணங்கள் உங்களுக்கு வரும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். சகோதரர் வகையில் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். உங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். 

கும்ப ராசி நேயர்களே...!

நீங்கள் மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சியும் வெற்றி அடையும். தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். உங்களுக்கு வரவேண்டிய பணம் கைக்கு வரும்.

மீனராசி நேயர்களே...!

குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லுங்கள் அடுத்தவர் மனம் காயப்படும் படி பேசாதீர்கள் வீடு பராமரிப்பை மேற்கொள்ள முற்படுவீர்கள்.