இன்றைய நாளில் பிரபலங்களின் நட்பு கிடைக்கும். சகோதர சகோதரிகள் உங்களை புரிந்து கொள்ளும் நாள் இது. 

துலாம் ராசி நேயர்களே...!

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இன்றைய நாளில் பிரபலங்களின் நட்பு கிடைக்கும். சகோதர சகோதரிகள் உங்களை புரிந்து கொள்ளும் நாள் இது. வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும்.

விருச்சிக ராசி நேயர்களே ..! 

நீண்ட நாளாக எதிர்பார்த்து காத்திருந்த உதவி இன்று உங்களுக்கு கிடைக்கும். வீண் குழப்பங்கள் வந்து நீங்கும். முக்கிய பிரமுகரின் நட்பு கிடைக்கும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும்.

தனுசு ராசி நேயர்களே..!

பேசாமல் இருந்த பழைய நண்பர்கள் உங்களை தேடி வருவார்கள். அக்கம்பக்கத்தினர் உடன் வரம்பு மீறி பேசுவதை தவிர்க்கும் நாள் இது. 

மகர ராசி நேயர்களே..!

நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். சகோதரர் வழியில் இருந்துவந்த மனகசப்பு அகலும். உங்கள் வீட்டிற்கு இன்று விருந்தினர்கள் வரலாம்.

கும்ப ராசி நேயர்களே.!

நீங்கள் எடுத்து வரும் முயற்சிகள் வெற்றியடையும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். பல தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். உங்களுக்கு வரவேண்டிய பணம் வந்துசேரும். புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

மீனராசி நேயர்களே...!

எதையும் திட்டமிட்டுச் செய்வது நல்லது. குடும்பத்தினருடன் விட்டுக்கொடுத்து செல்வது மிகவும் சிறந்தது. மற்றவர்கள் மனம் காயப்படும் படி பேசாதீர்கள். வாகனச் செலவு வைக்கும்.