துலாம் முதல் மீனம் வரை..! எந்த ராசியினர் அதிர்ஷ்டசாலி தெரியுமா...? 

துலாம் ராசி நேயர்களே...!
.
திருமணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். அடிக்கடி பழுதாகவும் உங்களது வாகனங்களை மாற்றும் நேரம் வரும். மனைவிவழி உறவினர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள்.

விருச்சக ராசி நேயர்களே...!

எதிர்பாராத பண வரவு இருக்கும். சகோதர வகையில் சுப செலவு ஏற்படும். அக்கம்பக்கத்தினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

தனுசு ராசி நேயர்களே..!

வேலை சுமை அதிகரித்துக்கொண்டே செல்லும். உணவில் கட்டுப்பாடு அவசியம். மனைவி வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. திடீரென பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம்.

மகர ராசி நேயர்களே..!

புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். பழைய வாகனத்தை மாற்றி புதுசு வாங்குவீர்கள்.இதுநாள் வரை தடைப்பட்டு வந்த காரியங்கள் முடியும். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல செய்தி வந்ததையும். நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.

மீனம் ராசி நேயர்களே...!

புதிய முயற்சிகள் வெற்றியடையும், உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும், உங்களின்முன்கோபம் குறையும். சமூகத்தில் பிரபலமானவர்களுடன் நட்பு கிடைக்கும்.