துலாம் முதல் மீனம் வரை ராசிபலன்..! 
.
துலாம் ராசி நேயர்களே...!

நிர்வாகத்திறமை வெளிப்படும். விலை உயர்ந்த ஆபரணங்களை வாங்குவீர்கள். வேற்றுமதத்தவர்கள் அறிமுகமாவார்கள். பல முக்கிய காரியங்களில் நிதானமாக செயல்படுவது நல்லது.

விருச்சக ராசி நேயர்களே...!

குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு அதிகரிக்கும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். உங்களுடைய அந்தஸ்து வெளிவட்டாரத்திலும், பொது காரியங்களிலும் ஈடுபட ஆர்வம் இருக்கும். எதிர்பார்த்த பணவரவு அமையும்.

தனுசு ராசி நேயர்களே...!

உங்களது பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று வழிபடுவீர்கள். சகோதரர்களுக்கு ஆதாயம் உண்டு.

மகர ராசி நேயர்களே...!

குடும்பத்தின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். தாயாரின் உடல்நிலையில் கண்டிப்பாக அக்கறை தேவை. மற்றவர்களுக்காக சில முக்கிய வேலைகளை செய்து முடிக்க வேண்டிய சூழல் உருவாகும்.

கும்ப ராசி நேயர்களே..!

திட்டவட்டமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமுக தீர்வு ஏற்படும்.

மீனராசி நேயர்களே...!

பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். இன்று புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.