துலாம் முதல் மீனம் வரை ராசிபலன்..! 

துலாம் ராசி நேயர்களே...!

மற்றவர்களை நம்பி எந்த வேலையும்  கொடுக்க கூடாது என்பதை புரிந்துகொள்ளும் நாள் இது. உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். கலைப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

விருச்சக ராசி நேயர்களே...!

திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிக்க முயற்சி மேற்கொள்வீர்கள். தாய்வழி உறவினர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். வீடு வாகன பராமரிப்புச் செலவு ஏற்படும். கடனைத் தீர்க்கும் வழியை யோசீப்பீர்கள்.

தனுசு ராசி நேயர்களே...!

துணிச்சலாக சில முடிவுகளை எடுக்க முற்படுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். மனைவி வழியில் உங்களுக்கு உதவி கிடைக்கும்.

மகர ராசி நேயர்களே...!

கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கசப்பு தன்மை நீங்கி அன்னோன்யம் அதிகரிக்கும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட முறையில் தீர்வு காண முற்படுவீர்கள்.

கும்ப ராசி நேயர்களே...!

யாரையும் நம்ப மாட்டீர்கள். நண்பர்களால் அவ்வப்போது செலவுகள் அதிகரிக்க நேரிடலாம். எடுத்த காரியத்தை முடிக்க பெரும் பாடுபட வேண்டி இருக்கும் 

மீன ராசி நேயர்களே...!

கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு நீங்கும். யாரையும் மனம் நோகும்படி எடுத்தெறிந்து பேச வேண்டாம். வாகனத்தில் செல்லும் போது போன் பேசுவதை தவிர்ப்பது நல்லது