உலகில் உள்ள பொருட்களில் மிகவும் அதிகமான விலை கொண்ட பொருட்கள் என்ன என்பதையும், யாரெல்லாம்  அதனை எவ்வளவு விலை கொடுத்து வாங்கி உள்ளனர்...? எதற்காக வாங்கினார்கள்...? விற்கவும் முடியாத ஆனால் மிக உயரிய மதிப்புக்கொண்ட வீடுகள்  மற்றும் சில இடங்கள் என அனைத்தும் விரிவாக இந்த வீடியோவில் பார்க்கலாம் வாங்க ...