DEN-1, DEN-2, DEN-3, மற்றும் DEN-4 என டெங்குவை ஏற்படுத்தும் 4 வகையான வைரஸ் உள்ளது. இதனை சீரோடைப்ஸ் என அழைக்கலாம்.
டெங்குபற்றியமிகப்பெரியகட்டுக்கதை - ஒருவருக்குஒரேமுறைமட்டும்தான்டெங்குபாதிக்கும்
எந்தஒருவிஷயத்தையும்முழுமையாகதெரிந்துக்கொள்ளவில்லைஎன்றால், அந்தஒருகுறிப்பிட்டசப்ஜக்ட்பற்றினஅறிதல்முழுமையாகஇருக்காது. இதுடெங்குபோன்றநோய்களுக்கும்பொருந்தும். சமீபகாலங்களில்இந்தநோயைப்பற்றியவிழிப்புணர்வைஏற்படுத்தநிறையமுயற்சிகள்எடுக்கப்பட்டன. இருப்பினும்இன்னும்சிலதவறானகருத்துக்கள்மக்கள்மத்தியில்உள்ளது. அதாவதுஒரேஒருவகைடெங்குவைரஸ்மட்டுமேஉள்ளது; ஒருவருக்குஒருமுறைடெங்குவந்தால், மீண்டும்அவர்கள்வாழ்நாளில்டெங்குபாதிப்புஏற்படாதுஎனகருதுகின்றனர். இதுமுற்றிலும்தவறானது.

DEN-1, DEN-2, DEN-3, மற்றும் DEN-4 எனடெங்குவைஏற்படுத்தும் 4 வகையானவைரஸ்உள்ளது. இதனைசீரோடைப்ஸ்எனஅழைக்கலாம். முதல்முறையாகடெங்குசீரோடைப்பால்பாதிக்கப்பட்டுமீண்டுவந்தபிறகு, அதிலிருந்துஅடுத்த 3 மாதங்களுக்குமற்றசீரோடைப்பால்பாதிக்காதவகையில்நோய்எதிர்ப்புசக்திஇருக்கும்.

ஆனால், 3 மாதங்களைகடந்தபின்னர்இந்தஎதிர்ப்புசக்திஇருக்காது. அதன்பின்மீதமுள்ள 3 சீரோடைப்பில்ஏதாவதுஒன்றுமீண்டும்தாக்கவாய்ப்புஉள்ளது. அவ்வாறுதாக்கினால்,டெங்குவால்முன்புஏற்பட்டபாதிப்பைவிடமிகவும்கடுமையாகதாக்கவாய்ப்புஉள்ளது. இதுஅபாயகரமானஒன்றும்கூட.

ஆகவே, டெங்குஎன்பதுஒருவரின்வாழ்நாளில்ஒருமுறைதாக்கினால்மீண்டும்வராதுஎனநினைப்பதுதவறானஒன்று. கடந்தகாலங்களில்ஏற்கனவேவைரஸால்பாதிக்கப்பட்டவர்களும்முன்னெச்சரிக்கைநடவடிக்கைஎடுக்கவேண்டும். அதாவதுஒரேஒருகொசுகூடடெங்குபாதிப்பைஏற்படுத்தும்மிகப்பெரியசவாலாகஅமையும்என்பதைநாம்உணர்தல்வேண்டும்
