Asianet News TamilAsianet News Tamil

பள்ளிக்கல்வித்துறை அதிரடி..! ஏப்ரல் 6 ஆம் தேதி மட்டும் தான் "இது" இல்லை..!

ஏப்ரல் 6-ம் தேதியை தவிர்த்து மற்ற அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளுக்கு வேலை நாட்களாக இருக்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது 
 

tamilnadu education dept announcemet
Author
Chennai, First Published Mar 14, 2019, 4:05 PM IST

ஏப்ரல் 6-ம் தேதியை தவிர்த்து மற்ற அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளுக்கு வேலை நாட்களாக இருக்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது 

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவித்துள்ள நிலையில், அதற்கான  ஏற்பாடுகள் ஒரு பக்கம் நடந்து வருகிறது. பள்ளி வேலை நாட்களை ஈடு செய்ய தற்போது பள்ளிக்கல்வித்துறை ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

tamilnadu education dept announcemet

அதன் படி ,ஏப்ரல் 6-ம் தேதியை தவிர்த்து மற்ற அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளுக்கு வேலை நாட்களாக இருக்கும் என பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறை அறிவித்துள்ளது. 

தேர்தலால் ஒரு வாரம் முன்கூட்டியே பள்ளிகளின் வேலை நாள் முடிவதால், அதனை ஈடுசெய்ய சனிக்கிழமைகளில் வேலை நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios