உலக அளவில் சன்னிலியோனுக்கு கோடான கோடி ரசிகர்கள் உள்ளனர். இவர் சமீபத்தில் கேரளா வந்திருந்த போதும் ஒரு படப்பிடிப்பிற்காக சென்னை வந்திருந்த போதும் கூட, அவரை காண கூடிய ரசிகர்கள் கூட்டம் ஏராளம். 

உலக அளவில் சன்னிலியோனுக்கு கோடான கோடி ரசிகர்கள் உள்ளனர். இவர் சமீபத்தில் கேரளா வந்திருந்த போதும் ஒரு படப்பிடிப்பிற்காக சென்னை வந்திருந்த போதும் கூட, அவரை காண கூடிய ரசிகர்கள் கூட்டம் ஏராளம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க அவருடைய நடிப்பையும் தாண்டி பொழுதுபோக்கிற்காக சில விஷயங்களை வைத்து இருப்பார் அல்லவா? அதில் அவரை கவர்ந்த ஒரு விஷயம் டிக் டாக் செயலி மூலம் நம் மக்கள் செய்யும் வித்தியாசமான வீடியோ போன்றே சன்னி லியோனும் tik tok பாடலுக்கு நடனமாடி அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதை இதைக் கண்டு அவருடைய ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்

Scroll to load tweet…