கனிமொழி  வீட்டிற்கு விரைந்த ஸ்டாலின்..!  வீடியோ...!

இன்று புத்தாண்டு என்பதால் திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவிப்பதற்காக சி.ஐ.டி.காலனியில் உள்ள கனிமொழி வீட்டிற்கு நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தார். உடன் கழக உறுப்பினர்கள் இருந்தனர்.

பேரறிஞர்அண்ணா, கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் கனிமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

"

அதனை தொடர்ந்து புத்தாண்டினையொட்டி பேரறிஞர்அண்ணா, கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் கனிமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.