வரும் 18-ம் தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் அனைத்து கட்சிகளும் பிரச்சாரத்தில் மிகவும் பிஸியாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அந்தந்த தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார். இருசக்கர இருசக்கர வாகனத்தில் செல்ல கூடிய நபர்கள் முதல் தண்ணீர் குடிக்க வரும் மகளிர் வரை அனைவரிடமும் சகஜமாக பேசி தீவிரமான வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அதன் ஒரு சில காட்சிகள் இப்போது உங்களுக்காக....

1

2

3

4

5

6

7