டெல்லியில் வழக்கறிஞர் ராமசாமியை கரம்பிடித்தார் சசிகலா புஷ்பா

மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவுக்கு டெல்லியில் 2வது திருமணம் நடைபெற்றது.

முதல் கணவரை விவாகரத்து செய்த சசிகலா புஷ்பா ராமசாமி என்பவருடன் 2வது திருமணம் செய்துகொண்டுள்ளார்.

டெல்லியில் நட்சத்திர ஓட்டலில் சசிகலா புஷ்பா-ராமசாமி திருமணம் நடைபெற்றுள்ளது.