சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி எதிர்வரும் தீபாவளிக்காக சின்னத்திரை நடிகைகள் மற்றும் சிரிச்சா போச்சு டீமுடன் இணைந்து புதிய விளம்பரத்தில் நடித்துள்ளார். இது விரைவில் டிரெண்டிங் ஆகும் என எதிர்பாக்கப்படுகிறது.

சரவணாஸ்டோர்ஸ்உரிமையாளர்சரவணன்அருள், ஹன்சிகா - தமன்னாவுடன்நடித்தவிளம்பரம், 'பெஸ்ட்பெஸ்ட்' எனடான்ஸ்ஆடியவிளம்பரம், ஆறுகெட்டப்பில்ஃபாரின்அழகிகளுடன்நடித்தவிளம்பரம்எனஅவர்நடித்தஅனைத்துவிளம்பரங்களும்சமூகவலைதளத்தில்செமவைரல் ஆனது.

அவர் நடித்த விளம்பரங்களை கூட் மீம்ஸ் கிரியேட்டர்கள் செமையாய் கலாய்திருந்தாகள். ஆனால் அதைப்பற்றி எல்லாம் அவர் கவலைப்படாமல் தொடர்ந்து அவருடைய கடை விளம்பரத்தில் தோன்றி நடித்து வந்தார்.

இந்நிலைடயில் அடுத்து தீபாவளி வரப் போகுது. அதற்கான விளம்பர ஷுட்டிங் தற்போது நடைபெற்று வருகிறது. வழக்கம் போல் சரவணா ஸ்டோர்ஸ் ஆஸ்தான இயக்குநர்கள் ஜேடிஜெர்ரி புது விளம்பரத்தை இயக்கி வருகிறார்கள்.

ஆனால் இந்த முறை அண்ணாச்சி அனைவரையும் வியக்க வைக்கும் அளவுக்கு டுவிஸ்ட் ஒன்றை வைத்துள்ளார். ஆம்.. புதிய விளம்பரத்தில் தமன்னாவோ, ஹன்சிகாவோ அல்லது வெளிநாட்டு அழகிகளோ இல்லை.

சிரிச்சாபோச்சு' டீமில்இருக்கும்ராமர், வடிவேல்பாலாஜி, அசார், விஜய்டி.விரியோமற்றும்சீரியல்ஹீரோயின்ஸ்எனஒருபட்டாளமேதீபாவளிவிளம்பரத்தில்நடித்திருக்கிறார்கள்வழக்கம்போல் பிருந்தாமாஸ்டர்இந்தவிளம்பரத்துக்குகோரியோகிராஃபிசெய்திருக்கிறார்.

நான்ஏற்கெனவேஇயக்குநர்கள்ஜேடி - ஜெர்ரிஎடுத்தசிலவிளம்பரங்களில்நடிச்சிருக்கேன். ஆனால், அதுஎல்லாமேசிலகுறிப்பிட்டஊர்களில்மட்டும்ஒளிப்பரப்பாகுறவிளம்பரங்கள். ஆனால்இந்தமுறை, தமிழ்நாடுமுழுக்கஒளிப்பரப்பாகுறவிளம்பரத்தில்நடிச்சவெச்சிருக்கார், அதுவும்ட்ரெண்டிங்ஸ்டார்சரவணாஅண்ணாச்சியோடுநடிக்கவெச்சிருக்கார் என அசார் தெரிவித்துள்ளார்.

அண்ணாச்சிசெமடைப். சத்தமாபேசமாட்டார்; ஷூட்டிங்டைம்லஉட்காரக்கூடமாட்டார். செமஎனர்ஜியாஎல்லாஷாட்டிலும்நடிச்சார். உண்மையாகவேஇதுமறக்கமுடியாதஅனுபவம் என்றும் அசார் தெரிவித்துள்ளார்.