sani peyarchi 6 horoscope persond need to do this
வருகிற டிசம்பர் 19 ஆம் தேதி செவ்வாய்கிழமை காலை 9.58 க்கு விருச்சக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு சனி பிரவேசிக்கிறார்.
வரும் சனி பெயர்ச்சியில்,எந்தெந்த ராசிக்காரர்கள் என்ன செய்ய வேண்டுமென்பதையும்,எந்த ராசியில் சனி முடிவடைகிறது,எந்த ராசிக்கு சனி தொடங்குகிறது என்பதையும்....
குறிப்பாக எந்த ராசிக்காரர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை சுருக்கமாக பார்க்கலாம்
ராசிக்காரர்கள்
ரிஷப ராசி - அஷ்டம சனி ஆரம்பம்
மேஷ ராசி- அஷ்டம சனி முடிவு
மகர ராசி – ஏழரை சனி ஆரம்பம்
துலா ராசி – ஏழரை சனி முடிவு
தனுசு ராசி- ஜன்ம சனி ஆரம்பம்
விருச்சக ராசி – ஜன்ம சனி முடிவு

இந்த ராசிகாரரகள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா ?
கருப்பு துணி கொண்டு வந்து சனி பெயர்ச்சியின் போது அர்ச்சனை செய்துகொள்வது நல்லது என தெரிவிக்கப்பட்டு உள்ளது
