சபரிமலை செல்லும் பக்தர்களே...!!! அவசியம் இதை SAVE பண்ணிக்குங்க...!!!
சபரிமலை செல்லும் வழியில் உங்கள் வாகனங்கள் பழுதுபட்டாலோ அல்லது விபத்தில் சிக்கினாலோ இந்த எண்ணிற்கு அழைத்து உதவியை நாடலாம்.
9400044991
9562318181
இந்த எண்களில் அழைத்தால் போக்குவரத்து துறையின் உடனடி சேவை உங்களுக்கு கிடைக்கும் இந்த சேவை 24 மணி நேரமும் செயல்படும் இன்று முதல் இந்த சேவை ஆரம்பித்துள்ளது.
முக்கியமான சில தொலைபேசி எண்கள் ☎☎☎
S T D code 04735
1. தேவசம் போர்டு கமிஷ்னர் 04735202004
2. விஜிலன்ஸ் S.P 04735202081
3.விஜிலன்ஸ் அலுவலகம் 04735202058
தகவல் தொடர்பு மையம் சபரிமலை
04735202048
தகவல் தொடர்பு மையம் பம்பை
04735202339
தபால் நிலையம் சபரிமலை
04735 202130
தபால் நிலையம் பம்பை
04735202330
காவல் நிலையம் சபரிமலை
04735202014
04735202016
காவல் நிலையம் பம்பை
04735203419
04735203386
போலீஸ் ஸ்பெசல் ஆபீசா் சபரிமலை
04735202029
போலீஸ் ஸ்பெசல் ஆபீசா் பம்பை
04735203523
போலீஸ் வயர்லெஸ்
04735202079
தீயணைப்புத் துறை சபரிமலை
04735202033
K S R T C பம்பை
04735203445
வனத்துறை பம்பை
04735202335
04735202074
அரசு மருத்துவமனை பம்பை
04735203318
அரசு மருத்துவமனை சபரிமலை
04735202101
Telephone Exchange சபரிமலை
04735202199
04735202000
04735202836.
இரண்டாயிரம் ரூபாய்க்கு சில்லறை கிடைக்கப்பெறாமல், அவதிப்படும் இந்த நேரத்தில், கோவிலுக்கு செல்லும் போது, ஏதாவது இடையூறு ஏற்பட்டால் , மேல குறிப்பிட்டுள்ள எண்களை தொடர்பு கொண்டு பேசலாம் .
