ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு அடித்தது லக்கு.......!!!! ரூ259 இக்கு....10 GB …அதுவும் 3G / 4G சேவையில்......
பிரபல ஏர் டெல் நிறுவனமானது, ரூ 259 இக்கு 10 GB அதுவும் 3G / 4G சேவையை, அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் பயன்படுத்தும் சலுகையை வழங்கி உள்ளது.
சலுகையின் சிறப்பம்சம் :
ரூ 259 இக்கு ரீசார்ஜ் செய்தால், 10 GB 3G / 4G சேவையை பெறலாம்.
முதலில் 1 ஜி பி ரீசார்ஜ் ஆகும். மீதமுள்ள 9 ஜி பி ,MyAirtel app மூலமா,பெற முடியும் .
இந்த சலுகை வெறும் ஒரு 30 நாட்களுக்கு மட்டுமே.......
அதேசமயத்தில், ஒரு நபர் , இந்த ஆபரை 3 மாதம் வரை பயன்படுத்தி கொள்ளலாம். அதாவது ஒவ்வொரு மாதம் முடிந்த பின்பு, ரூ 259 இக்கு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
இந்த விவரத்தை, பாரதி ஏர்டெல்லின் டைரக்டர் அஜய் பூரி நேற்று தெரிவித்தார்.
நோட்: இந்த சலுகையை பெற நீங்கள் ஒரு ஸ்மார்ட் போனை வாங்க வேண்டுமாம்........அப்பத்தான் இந்த சலுகை கிடைக்குமாம்........டென்ஷன் ஆகாதிங்க.....!!!
