மோடிக்காக  கணவரை  விவாகரத்து  செய்ய  துணிஞ்ச  வீரமங்கை  ரேஷ்மி .....!!!

நாட்டின்  நலனுக்காக , பிரதமர்  மோடி  எடுத்துள்ள   கருப்பு பண  ஒழிப்பு  விவகாரம்  வரவேற்கத்தக்கது....!

மோடிக்கு எதிராக  கருத்து  தெரிவிக்கும்  என்  கணவரை  கூட  விவாகரத்து  செய்ய  தயாராக  உள்ளேன்   என  வீர மங்கை  ஒருவர் , நடுரோட்டில்   தன் ஆதங்கத்தை  வெளிப்படுத்தி இருக்கிறார்.

இவர்  பேசும்  இந்த  வீடியோ  தற்போது,  சமூக வலைதளங்களில்  வைரலாக பரவி வருகிறது....

மேலும் அதில், “ ஏ டி எம்  சென்டரில்  பணம்  இல்லை  என்றால் , மோடி  அவர்களா நேரில்  வந்து  பணம்  நிரப்புவார் ....? என  கேள்வி  எழுப்புகிறார்......

ஒட்டு  மொத்த  நாட்டையும்  காத்து  நல்வழியில்   நடக்க  முயற்சி  மேற்கொண்டுள்ளார்  மோடி.......அவருக்கு  ஆதரவாக  இல்லாமல், இப்படி  எதிர்ப்பு  தெரிவிப்பது, தன்னால்  ஏற்றுகொள்ள  முடியாது  என்ற  ஆதங்கந்தை  வெளிப்படுத்தி உள்ளார் இந்த   வீரமங்கை ரேஷ்மி........!!

http://www.sattrumun.com/i-am-ready-to-divorce-my-husband-for-modi-wife-support-modi/