மேலாடை இன்றி இருக்கும் போட்டோவைப் போட்டு,இந்திய வீரர்களின் வெற்றிக்காக சமர்ப்பணம் என சொல்லி பரபரப்பை ஏற்படுத்திய பூனம் பாண்டே, பாகிஸ்தான் விளம்பரத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விதமாக, தன் பிராவை கழட்டி கொடுத்து டீ குடிக்கச் சொல்லி  பூனம் பாண்டே வெளியிட்ட வீடியோ தாறுமாறாக வைரலாகி வருகிறது. 

உலகக்கோப்பை போட்டியை உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.  எப்போதுமே பாகிஸ்தானுடன் இந்தியா மோதும் போட்டியை ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்புடன் பார்ப்பது வழக்கம்.

இந்நிலையில், சமீபத்தில் பாகிஸ்தானில் ஒரு விளம்பரம் வெளியானது. அதில், பாகிஸ்தான் ராணுவத்தினரிடம் பிடிபட்ட இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை கிண்டல் செய்வது போன்ற வீடியோ காட்சிகள் இடம் பெற்றிருந்தன.  இதற்கு இந்தியா அரசியல் மற்றும் சினிமா பிரபலங்களிடமிருந்து எதிர்ப்பு கிளப்பினார். 

இந்நிலையில்; நடிகை பூனம் பாண்டேவும் இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்; சம்பந்தப்பட்ட விளம்பரத்தை தனது செல்போனில் காண்பிக்கிறார் பூனம். பின் அதிரடியாக தனது உள்ளாடையைக் கழட்டும் அவர், "நீங்கள் ஏன் டீ கப்பை கேட்கிறீர்கள் வேண்டுமென்றால் என் உள்ளாடையைத் தருகிறேன் அதில் டீ அருந்துங்கள் என பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பயங்கரமாக வைரலாகியுள்ளது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

My Answer to the Pakistani AD. #IndvsPak World Cup 2019.

A post shared by Poonam Pandey (@ipoonampandey) on Jun 13, 2019 at 5:57am PDT

ஏற்கனவே, கடந்த வாரம் ஆஸ்திரேலிவை இந்தியா தோற்கடித்த போது, மேலாடை அணியாமல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார் பூனம் பாண்டே.