கேரளாவில் உள்ள திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண், பாலியல் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளார். இது குறித்து தான் போலீசில் புகார் தெரிவித்துள்ளதாக, அவர் செய்தியாளரிடம் தெரிவித்தார்.
அப்போது, ''புகார் அளிக்க சென்றபோது நாய் மாதிரி நான்கு நாட்கள் தாங்கள் போலீஸ் நிலையத்தில் காக்க வைக்கப் பட்டதாகவும், சாட்சியங்களைப் பெற்ற பின்னர், பொது இடங்களுக்கு அழைத்து சென்று , அந்த பெண்ணிடம் எப்படி நடந்தது, எந்த ஆண் அதிக சுகத்தை கொடுத்தார் என்று போலீசார அப்பெண்ணை விசாரித்ததாக தெரிவித்துள்ளார்.
தற்போது, இந்த பெண்ணிடம் புகார் பெறப்பட்டு , இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக , பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.
புகார் கொடுக்க வந்த, பெண்ணிடம் பாலியல் பலாத்காரத்தின்போது உங்களுக்கு அதிக சுகம் கொடுத்த ஆண் யார் ?'' என்று போலிசாரிடம் விசாரித்த விதம் , அனைவரிடமும் கோபத்தை தூண்டியுள்ளது.
