பீட்சா டெலிவரி செய்ய “ஆளில்லா விமானம்”.....உலகத்தில் முதல் முறையாக .....!!!
இன்றைய இளைஞர்களிடையே பீட்சா பர்கர் மிகவும் பிரபலம் . ஆர்டர் செஞ்சி கொஞ்ச நேரத்துலையே வீடு வாசலில் வந்து நிற்கும் பீட்சா , பர்கர்.....!!!
இதில், மிகவும் பிரபலமான நீருவனமான டொமினோஸ், தற்போத ஆளில்லா விமானம் மூலம் பீட்சா டெலிவரி செய்யும் புது யுக்தியை நியூசிலாந்து நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நியூசிலந்து நாட்டில் உள்ள, தன நிறுவன கிளையில், வாடிக்கையாளர்களுக்கு பீட்சா சப்ளை செய்ய ஆளில்லா விமானத்தின் மூலம் பீட்சாக்களை பயன்படுத்தியுள்ளது.அதாவது, அந்நாட்டின் ஆக்லாந்து நகரின் வடக்கு பகுதியில் வாடிகக்கையாளர்களுக்கு பீட்சா சப்ளை செய்ய இந்த ஆளில்லா விமானத்தை அந்நிறுவனம் உபயோகப்படுதியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரான்ஸ், நெதர்லாந்து, ஜப்பான் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிலும் ஆளில்லா விமானத்தை பயன்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
