எலும்பு முறிவா..? பிரண்டை...! இப்படி ஒரு அற்புதம் நன்மை கிடைக்கும் என்று உங்களுக்கு தெரியுமா..?

பிரண்டைஎன்பது நம்மில் நிறைய பேருக்கு தெரியவே தெரியாது...எலும்பு நோய் மற்றும் எலும்பு சார்ந்த அனைத்து பிரச்சனைக்கும் மிகவும் தேவையான  ஒன்றுதான் இந்த பிரண்டை...

pirandai will be so useful for bone fracture

பிரண்டைஎன்பது நம்மில் நிறைய பேருக்கு தெரியவே  தெரியாது... எலும்பு நோய் மற்றும் எலும்பு சார்ந்த அனைத்து பிரச்சனைக்கும் மிகவும் தேவையான  ஒன்றுதான்  இந்த  பிரண்டை...

மூட்டுகளின் வலிமையை அதிகரிக்க.... எலும்பு வளர்ச்சியை அதிகரிக்க.. அதுமட்டும் இல்லாமல், பசியின்மை, அஜீரணம், மூலம், வெள்ளைபடுதல் போன்ற பிரச்சைகளுக்கும் பிரண்டை சிறந்த மருந்தே....

pirandai will be so useful for bone fracture

எலும்பு முறிவு ஏற்பட்டால், 

தினமும் இரண்டு முறை 20 மிலி பிரண்டை சாற்றை பருகுவதால் எலும்பு முறிவு விரைவில் சரியாகி விடும். அதுமட்டுமில்லாமல் பிரண்டை சாற்றை எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தின் தோல்  பகுதியின் மேல் இதை தடவி வந்தாலும் விரைவில் குணமாகும்.

எலும்பு முறிவு

பிரண்டை சாற்றை பசும்பால் அல்லது பசு நெய்யுடன் கலந்து தினமும் இரண்டு முறை 20மிலி அளவு பருகி வந்தால், எலும்பு முறிவு விரைவில் சீராகி விடும்.

pirandai will be so useful for bone fracture

பிரண்டையின் இதர மருத்துவ பலன்கள்

தேவை இல்லாத கொழுப்பை குறைத்து உடல் பருமன் தடுக்கிறது. வயதானவர்களுக்கு மூட்டு வலி அதிக மாக இருக்கும். ஆனால் பிரண்டையை சாப்பிட்டு வந்தால் மிகவும் நல்லது. செரிமானம் சீராக இருக்கும்... பல் ஈறு வலுவாக இருக்கும். இது போன்ற பல பிரச்சனைகளில் இருந்து, காப்பாற்றிக் கொள்ள நமக்கு பிரண்டை மட்டும் போதும்....

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios