Asianet News TamilAsianet News Tamil

காலையில் எழுந்தவுடன் ஒரே ஒரு கிளாஸ் இதை மட்டும் குடிங்க போதும்...!

நாம் பொதுவாகவே காலை நேரத்தில் எழுந்தவுடன் காபி அல்லது டீ குடிப்பதை வழக்கமாக வைத்து உள்ளோம் 

one cup of juice should drink daily
Author
Chennai, First Published Oct 7, 2018, 1:49 PM IST

காலையில் எழுந்தவுடன் ஒரே ஒரு கிளாஸ் இதை மட்டும் குடிங்க போதும்...! 

நாம் பொதுவாகவே காலை நேரத்தில் எழுந்தவுடன் காபி அல்லது டீ குடிப்பதை வழக்கமாக வைத்து  உள்ளோம் 

ஆனால் அதற்கு மாறாக காலை எழுந்தவுடன் ஒரு சில குறிப்பிட்ட ஜூசை சாப்பிட்டு பாருங்க...எந்த நோய்  நொடி இல்லாமல் நூறு ஆண்டு காலம் வளமாக வாழலாம்.

கீழ்குறிப்பிட்டு உள்ள ஜூஸ் வகைகளில் தினமும் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள் ...!

1.சீரக நீர் 2. ஓம நீர் 3. இன்பியூஸ்ட் நீர் 4. தேங்காய் நீர் 5. காய்கறி ஜூஸ் 6. கோஜி பெர்ரி ஜூஸ் 7. கற்றாழை ஜூஸ் 8. இஞ்சி தேநீர் 9. தக்காளி ஜூஸ்

சீராக நீரை குடித்தால் - செரிமான பிரச்சனை சரி செய்து, வயிற்றுப் பிரச்சனை நீங்கும்

ஓம நீர் 

காலையில் ஓம நீரை குடிப்பதன் மூலம் இரப்பை பிரச்சனை நீங்கும்

காலையில் இளநீர் குடிப்பதும் நல்லது. இளநீரில் நம் உடலுக்கு தேவையான அனைத்து விதமான ஊட்டமும் உள்ளது. வடிற்றுப் புண் ஆறும். எந்த அல்சர் வராது. உடலை கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்ளும்.

one cup of juice should drink daily

இரும்புசத்து அதிகம் உள்ள காய்கறிகளை கொதிக்க வைத்து அதனை சூப் போன்று சாப்பிடலாம்

one cup of juice should drink daily

அலோவேரா (கற்றாழை) 

one cup of juice should drink daily

கற்றாலை ஜூஸை தினமும் காலியா நேரத்தில் பருகி வயிற்றுப்புண் ஆறும். பசியின்மை போக்கும். உடல் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும்.

Follow Us:
Download App:
  • android
  • ios