இன்னும் 3 நாட்களுக்கு பழைய நோட்டுகளையே பயன்படுத்தலாம் ........

குறிப்பாக, அரசாங்க கட்டணங்கள், பெட்ரோல் பங்குகள் ,குடிநீர்,மின்சாரம் போன்றவற்றிற்கு ,பழைய 500, 1000 ரூபாய்களையே பயன்படுத்தலாம் என மத்திய அரசு அறிவிப்பு........