தற்போது , கால் டாக்ஸியை  பொறுத்தவரையில்,  எண்ணிலடங்கா  நிறுவனங்கள்  இருந்தாலும்,  ola  cab  நல்ல  வரவேற்பை   பெற்றுள்ளது .  அதே  சமயத்தில்,  மற்ற  கால் டேக்சியை ஒப்பிடும் போது, OLA  CAB   மிக  குறைந்த  கட்டணத்தை மட்டுமே   வசூலிக்கிறது.

தற்போது, OLA  CAB    புக்  செய்ய , இன்டர்நெட்  தேவையில்லை .அதாவது, இன்டர்நெட் இல்லாத  நேரத்தில்,  எஸ். எம் . எஸ்  மூலமாக , OLA  CAB    புக்  செய்ய முடியும்.

அதாவது, OLA  CAB    புக்  செய்யும் போது, இன்டர்நெட் இல்லாவிட்டால்,  இரண்டு  ஆப்ஷன்  வரும்.

1.ரீ ட்ரை

2.க் வையா எஸ்.எம்.எஸ்

இதில்  இரண்டாவது, ஆப்ஷனை  தேர்வு செய்து,  அதன்  மூலம்  OLA  CAB    புக்  செய்ய முடியும்.

அதுமட்டுமில்லாமல், எஸ்.எம்.எஸ்  மூலமாகவே, ஓட்டுனர்  மொபைல்  எண் மற்றும் மற்ற  விவரங்களையும்  எஸ் எம் எஸ்  மூலமாகவே  பெற  முடியும்.

 தற்போது  ஒரு சில  நகரங்களில்  மட்டும் அறிமுகம் செய்யப்பட்ட  இந்த  வசதி, கூடிய  விரைவில் அனைத்து   நகரங்களிலும்  செயல் படுத்தப்படும்  என  OLA  நிறுவனம்  தெரிவித்துள்ளது.