narway is the best country to live in this world
உலகில் உள்ள நாடுகளில் எந்த நாட்டில் வசித்தால் நம்முடைய வாழ்க்கை மிக சிறப்பாக இருக்கும் என தெரியுமா..?
அதில் இந்தியாவிற்கு எத்தனையாவது இடம் என்று தெரிந்துக்கொள்ள ஆவாலாக உள்ளதா ..?
மிக மிக சிறந்த நாடு என்ற பட்டியலில் முதல் இடம் பெற்றுள்ள நாடு நார்வே...
கல்விதரம், வாழ்வாதாரம், வேலை வாய்ப்பு இதெல்லாம் எந்த நாட்டில் தரம் வாய்ந்ததாகவும், சிறப்பான வாழ்க்கை வாழ்வதற்கு தேவையானதாக உள்ளது என தெரிந்துக்கொள்ள இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
