பட்டப்பகல்ல பப்ளிக்ல ரொமான்ஸ்......!!! வேறு எங்கும் இல்லை “ சென்ட்ரல் ஸ்டேஷன்“.....!!.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

காலம் கெட்டு போச்சு......பப்ளிக்ள இப்படியானு.......தலை வெட்கி செல்லும் மற்றவர்களை பார்க்க முடிகிறது......!

ஒரு பக்கம் டிஜிட்டல் இந்தியா .....வரவேற்கதக்க வளர்ச்சி....!!!

மற்றொருபக்கம் வெட்கி தலைகுனிய வைக்கும் கலாச்சார சீர்கேடு......!!!

நான்கு சுவற்றுக்குள், உன்னதமா நடக்க வேண்டிய ஒரு விஷியம், இப்படி பப்ளிக்ல அநாகரிகமா நடந்துகொள்வது .....அனைவரையும் கோபப்படவைத்துள்ளது.......தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்துல வைரலாக பரவி வருகிறது.......

http://liveday.in/dont-miss-headline-news-today/railway-station-romance/