வோடபோனின் அட்டகாசமான தீபாவளி சலுகை.....! இந்தியா முழுதும் ரோமிங் ப்ரீ ப்ரீ முற்றிலும் ப்ரீ ...!!!
ஜியோ வுக்கு போட்டியாக , களம் இறங்கும் பல தொலைதொடர்பு நிறுவனங்கள், சலுகைகளை வாரி வாரி வழங்கியது. தொடர்ந்து வழங்கியும் வருகிறது.
தற்போது, அந்த வரிசையில், வோடபோன் வந்துள்ளது.
அதாவது, வரும் தீபாவளி முதல், நாட்டின் எந்த மூலைக்கு சென்றாலும், ரோமிங் கட்டணம் இல்லை என அதிரடியாக தெரிவித்துள்ளது.
இதன் மூலம், இந்த சிறந்த சலுகையை வோடபோன் வாடிக்கையாளர்கள் பயன்படுத்த முடியும்....
இனி கவலை வேண்டாம்.......நாட்டின் எல்லை வரை ரோமிங் இல்லை......
இதற்கு முன்னதாக ,250 ரூபாய்க்கு மேல் ரீசார்ஜ் செய்தால், 10 ஜி பி டேட்டா வழங்கப்படும் எனப் வோடபோன் ஏற்கனவே , ஆபரை அறிவித்தது குறிப்பிடதக்கது.
