அடித்தது அதிர்ஷ்டம் : வட்டி இல்லாமல், மாத தவணையில் எச்.பி மடிகணினி...! அடாகாச அறிவிப்பு ....!!!
500 மற்றும் 1000 ரூபாய் செல்லாததை அடுத்து, மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்தை தவிர்க்கும் பொருட்டும் , அதே சமயத்தில், தங்களுடைய விற்பனையை ஊக்குவிக்கும் பொருட்டும், தற்போது எச். பி நிறுவனமானது, புதிய சலுகையை அறிவித்துள்ளது.
அதன்படி,
- வட்டி இல்லாமல் , எச். பி நோட் புக் வளங்குவது
- மாத தவணை முறையில் , பணத்தை செலுத்துவது கூடுதல் சிறப்பு.
- Rs 23,190 ரூபாயிலிருந்து தொடங்கும் எந்த நோட் புக் வேண்டுமென்றாலும் வாங்கி கொள்ளலாம் .
- நவம்பர் 30 ஆம் தேதிக்குள் இந்த சலுகையை பயன்படிதிகொள்ளலாம்.....
- குறிப்பாக, 2016 ஆம் ஆண்டு, அதாவது இந்த ஆண்டு அறிமுகமான எச்.பி நோட் புக்கை மட்டுமே வாங்க முடியும்
- மேலும், வரும் 2017 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் முதல் மாத தவணை கட்டினாலே போதும்......
- இந்த சிறப்பு சலுகையை , இந்தியாவில் மொத்தம் உள்ள 1,100 எச். பி ஸ்டோரில் வாங்கலாம் .....
