2019 புத்தாண்டு ராசிப்பலன்..! இந்த ராசிக் ராசிக் காரர்களுக்கு அதிர்ஷ்டம் ஓவரோ ஓவர்...! 

மேஷம்:

பண வரவை தரும் ..எடுக்கும் காரியம் வெற்றி அடையும் 

தந்தையின் உடல் நிலையில் அக்கறை தேவை

இழுத்தடிக்கும் வேலை அடுத்த ஆண்டு இறுதிக்குள் முடிவுக்கு வரும் 

அக்டோபர் மாதத்திற்கு பிற்கு வெளிநாடு செல்ல வேன்டிய யோகம் வரும் 

படித்து முடித்து வேலைக்காக காத்திருபவர்கள், நல்ல வேலையை பெறுவார்கள்.

பெண்களுக்கு புத்திர பாக்கியம் அமையும் 

ரிஷபம் 

உங்களுக்கு பொதுவாகவே காதல்உணர்வு அதிகம் தாணுங்க.....

இந்த ராசிக்காரர்கள் இந்த ஆண்டில் திருமணம் செய்துக்கொள்ள அதிர்ஷ்டம் தேடி வரும்.....
வீடு, நிலம் வாங்க நேரம் கூடி வரும் 

இந்த ஆண்டு உங்களுக்கு தேவையான நேரத்தில், இதுவரை உதவி செய்யாதவர்கள் கூட உதவி செய்வார்கள்..அதுவும் பண வழியில் உதவி  கிடைக்கும் 

மிதுனம்

செலவாக்கு..பணவரவு அதிகரிக்கும் 

நீண்ட நாளா பிரிந்திருந்த குடும்பம் ஒன்று சேரும்...ஒரு சிலரை கண்டால் கொஞ்சம் வெறுப்பாக இருக்கும்....

திடீரென வெகு தூர பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய நிலை வரலாம்...

சகோதர சகோதரி வழியில் நல்ல ஆதாயம் கிடைக்கும்...

அதே போன்று, மனைவிக்கு கணவர் வழியிலும், கணவருக்கு மனைவி வழியிலும் ஆதாயம் கிடைக்கும்

மொத்தத்தில் வரும் ஆண்டு உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும் ஆண்டாக இருக்கும் என்பதில் எந்த மாற்றமும் இருக்காது.....
அடுத்த 9 ராசியினருகான் பலனை அடுத்த பதிவில் பார்க்கலாம்.