new variety of kitchen things
நாம் வாழும் இந்த காலக்கட்டத்தில், எவர்சில்வர் பாத்திரம் அல்லது டப்பர் வர் என அழைக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களையே தினசரி உபயோகத்திற்கு பயன்படுத்துகிறோம்.
அதன்படி, சமையலறையில் உள்ள அனைத்து அடைத்து வைக்கக்கூடிய பொருட்களையும் பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்து வைப்பதும், உணவு சமைப்பதற்கு குக்கர் பயன்படுத்துவதும் வாடிக்கையாக உள்ளது.

ஆனால் பழங்காலத்தில், நாம் பயன்படுத்திய மண் பாண்டங்கள் இன்னமும் புழக்கத்தில் தான் உள்ளது. இதிலும் கூட, அட்வான்ஸ்டா பயன்படுத்தக்கூடிய அளவுக்கு, மண் பாண்டங்களில் மாற்றம் கொண்டுவந்து, அதனை கேஸ் ஸ்டவ்வில் பயன்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது போன்ற மாடர்ன், மண்பாண்டங்களுக்கு, இன்றைய இளைய தலைமுறையிடம் அதிக வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
