மேஷம் முதல் கன்னி வரை ராசிபலன்..! 

மேஷ ராசி நேயர்களே.!

குடும்பத்துடன் ஆன்மீகப் பயணங்களை மேற்கொள்வீர்கள். அந்தரங்க விஷயங்களை வெளி நபரிடம் சொல்ல வேண்டாம்.கலைப் பொருட்களை வாங்கி மகிழகூடிய நாள் இது. 

இது ரிஷப ராசி நேயர்களே....!

கடினமான காரியங்களை மிக எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். பிரபலமானவர்களின் நட்பு உங்களுக்கு கிடைக்கும். திடீரென பயணங்கள் மேற்கொள்ள நேரிடலாம்.

மிதுன ராசி நேயர்களே...!

வாழ்க்கையின் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். பிள்ளைகளால் உங்களுக்கு பெருமை ஏற்படும். பழைய நண்பரை சந்தித்து மகிழ்ச்சி அடைவீர்கள்.

கடக ராசி நேயர்களே...!

புதியதாக வாகனம் மற்றும் சில பொருட்களை வாங்கி மகிழக்கூடிய நாள். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி உங்களை வந்து அடையும்.

சிம்ம ராசி நேயர்களே...!

குடும்பத்தினருடன் அவ்வப்போது சண்டை சச்சரவு ஏற்படும். தர்மசங்கடமான சூழல் உருவானாலும் மிக எளிதாக பிரச்சனை முடிந்துவிடும். எதிர்பாராத திடீரென செலவுகள் ஏற்படலாம்.

கன்னி ராசி நேயர்களே..!

உங்களது அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றி கொள்வது சிறந்தது. திடீரென உங்கள் வீட்டிற்கு விருந்தினர்கள் வரலாம். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உங்களுக்கு பண வரவு கிடைக்கும்.