மேஷ ராசி நேயர்களே...!

இன்றைய நாளில் உங்களுக்கு அலைச்சல் அதிகமாக இருக்கும். முன்கோபத்தை தவிர்ப்பது சிறந்தது. சில காரியங்களை பல்வேறு தடைகளுக்கு பின்னர் செய்து முடித்துக் காட்டுவீர்கள். பழைய நண்பரை சந்தித்து மகிழ்ச்சி அடைவீர்கள்.

ரிஷப ராசி நேயர்களே...!

வீட்டுக்கு தேவையான மின் சாதனங்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். எதிர்பார்த்த பணவரவு உங்களை வந்தடையும்.

மிதுன ராசி நேயர்களே...!

உங்களுக்கு இது நாள் வரை இருந்து வந்த பல எதிர்ப்புகள் நீங்கும். அரசாங்க அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து பல முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் உங்களுக்கு ஆதரவுக்கரம் கொடுப்பார்கள்.

சிம்ம ராசி நேயர்களே...!

இன்றைய நாளில் வீண் அலைச்சல், பண தட்டுப்பாடு ஏற்படலாம். எதிர்பாராத மருத்துவ செலவுகளும் வரலாம். திடீர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும்.

கன்னி ராசி நேயர்களே...!

பழைய நண்பர்களால் உங்களுடைய வாழ்வில் திடீர் திருப்பங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. சேமிக்கும் அளவிற்கு பணவரவு தாராளமாக இருக்கும் பிள்ளைகளுக்கு புதிய ஆடையை வாங்கிக் கொடுத்து மகிழ்ச்சி அடைவீர்கள்