குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடி உதவி செய்வீர்கள்.திடீரென பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம்.

மிதுன ராசி நேயர்களே...!

எதிர்காலம் குறித்த திட்டமிடுதல் அதிகரிக்கும். பிள்ளைகளின் குடும்ப சூழ்நிலையை அறிந்து கொள்கிறீர்கள். சிக்கனமாக செலவழிக்க கற்றுக்கொள்வீர்கள்.

கடக ராசி நேயர்களே...!

எதிர்பார்த்த காரியங்களில் சில வேலைகள் தள்ளி நடந்தாலும், மற்ற சில வேலைகள் சரியான நேரத்தில் நடந்து விடும். கலைப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்படலாம்.

சிம்மராசி நேயர்களே...!

குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு அதிகரிக்கும். பேச்சில் அனுபவ முதிர்ச்சி தெரியும். சொத்துப் பிரச்னைக்கு சுமுக தீர்வு கிடைக்கும். வீடு பராமரிப்பு மேற்கொள்வீர்கள்.

கன்னி ராசி நேயர்களே..!

கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த அன்னோன்யம் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். திடீரென பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.