medicines rate is reduced

உயிர்காக்கும் 51 மருந்துகளின் விலை அதிரடி குறைவு... மக்கள் வரவேற்பு...!

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

உயிர்காக்கும் சில மருந்துகளின் விலையை அதிரடியாக குறைக்கப்பட்டு உள்ளதால் மக்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்

புற்றுநோய் மற்றும் இருதய நோய் உள்ளிட்ட குறிப்பிட்ட சில பிரச்னைகளுக்கு மிக சிறந்த மருந்தாக இருந்த பல மருந்துகளின் விலை அதிக விலைக்கு விற்கப்பட்டு வந்தது .

இதன் காரணமாக பணம் உள்ளவர்கள் மட்டுமே அந்த மருந்தை எடுத்துக்கொள்ளும் நிலை இருந்து வந்தது

இந்நிலையில் இந்த 51 வகையான மருந்துகளின் விலையை மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையம் அதிரடியாக குறைக்கப்பட்டு விட்டதால் சாமானிய மக்களும் இனி பயன்பெறும் வகையில் அமைந்துள்ளது

இந்நிலையில், இது போன்ற அத்தியாவசியமான 51 மருந்து பொருட்களின் விலையை, தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையமான என்பிபிஏ நிர்ணயித்து அறிக்கை வெளியிட்டு உள்ளது