lovers did fight and admitted in hospital in chennai

சென்னை பூங்காவில் காதலனும் காதலியும் மாறி மாறி கத்தியால் குத்திக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

சென்னையில் காதலனும்,காதலியும் ஒருவரையொருவர் கத்தியால் குத்திக்கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த பூங்காவிற்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வந்து செல்லும் ஒரு தளமாக இந்த பூங்கா விளங்குகிறது.

இந்நிலையில்,இன்று மதியம் இங்கு வந்த காதல் ஜோடி ஒன்று,வந்து சில நிமிடத்தில் ஒருவரை ஒருவர் மாறி மாறி கத்தியால் குத்திக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பின்னர்,அவர்கள் இருவரையும்,அண்ணா நகரில் உள்ள சௌந்தரபாண்டியன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பட்டபகலில் காதலர்கள் இருவரும் மாறி மாறி பொது இடத்தில் குத்திக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.